தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கணினி நிபுணர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.27,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Computer Specialist மற்றும் Office Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை
நேர்காணல் தேதி 18.11.2024

பணியின் பெயர்: Computer Specialist

சம்பளம்: மாதம் Rs.39,500/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(i) Computer degree from a recognized university

(ii) At least > 5 years of experience in assisting with project management and coordination

(iii) Experience with network configuration, web design, maintenance of C Panel control, and mobile app development

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

(iv) Knowledge of PFMS and Operation of EAT in PFMS, GST filing, e-tendering, and government accounting knowledge is mandatory.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.27,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

(i) Bachelor’s degree from a Recognized University

(ii) Basic computer knowledge

(iii) Typewriting certificate in English and Tamil (Senior Grade)

(iv) At least TWO years of experience in assisting with project management and coordination

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: 

  1. Written test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

Candidates with duly filled-in application forms are requested to walk into TRPVB, 2nd Floor, Central University Laboratory (CUL) Building, TANVUAS, Madhavaram Milk Colony, Chennai-600 051, for the Written test and interview on 18/11/2024 at 10.00 AM with original certificates in support of age, qualifications, Photo ID card, and experience certificate (if any)

நேர்காணல் நடைபெறும் நாள்: 18.11.2024 at 10.00 AM

நேர்காணல் நடைபெறும் இடம்: TRPVB, 2nd Floor, Central University Laboratory (CUL) Building, TANVUAS, Madhavaram Milk Colony, Chennai-600 051.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை! சம்பளம்: Rs.18,000

இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.47,600

தேசிய அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,510

சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை! தேர்வு கிடையாது

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

தமிழ்நாடு Women Helpline 181 வேலைவாய்ப்பு! Call Operator, MTS

Share this:

Leave a Comment