இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Electrician ‘A’ மற்றும் Operator – Mechanic (Lift) ‘A’ பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Statistical Institute |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 02.11.2024 |
கடைசி நாள் | 01.12.2024 |
பணியின் பெயர்: Electrician ‘A’
சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: School Final or equivalent with ITI certificate or equivalent and with permit equivalent to Electrical Wireman’s class (i) (b), (ii), (iii), (iv).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Operator – Mechanic (Lift) ‘A’
சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Class VIII with ITI certificate of trade of electrician or equivalent or School Final or equivalent. Shall possess lift operator’s license and permit equivalent to Electrical Wireman’s Class (i) (b), with at least minimum 5 years’ experience in routine maintenance and operation of lifts in a reputed institution/company.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC – Rs.250/-
General/ EWS/ OBC – Rs.500/-
Women/ PwBD – கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Trade Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை www.isical.ac.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் (SPEED POST/REGISTERED POST) மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Chief Executive (Administration & Finance), Indian Statistical Institute, 203, B. T. Road, Kolkata –700108.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.47,600
தேசிய அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,510
சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை! தேர்வு கிடையாது
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை
தமிழ்நாடு Women Helpline 181 வேலைவாய்ப்பு! Call Operator, MTS
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs. 65,000
ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.18,000