சென்னை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சென்னை மக்கள் தொடர்புத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 07 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 30.10.2024 |
கடைசி நாள் | 15.11.2024 @ 05.00 PM |
பணியின் பெயர்: நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker)
சம்பளம்: Rs.2500 -5000/- + Rs.500/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2024 @ 05.00 PM
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை
தமிழ்நாடு Women Helpline 181 வேலைவாய்ப்பு! Call Operator, MTS
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs. 65,000
ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.18,000
காகித ஆலையில் Supervisor வேலை! சம்பளம்: Rs.27,600
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 592 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000