NFL Recruitment 2026

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2026 | சம்பளம் ₹21,500 முதல் ₹1,40,000 வரை!

Join WhatsApp Channel Join Now

இந்தியா முழுவதும் National Fertilizers Limited நிறுவனத்தில் Field Representative & Management Trainee பணிகளுக்கு மொத்தம் 61 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Diploma, B.E/B.Tech, MBA, MCA, CA உள்ளிட்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹21,500 முதல் ₹1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 12.06.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் National Fertilizers Limited (NFL)
அறிவிப்பு எண் 01 (NFL)/ 2026
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 61
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 13.05.2026
கடைசி தேதி 12.06.2026

1. பதவி: Field Representative

சம்பளம்: மாதம் Rs.21,500 – 52,000/-

காலியிடங்கள்: 40

கல்வி தகுதி: Regular Full Time Diploma / Polytechnic (minimum 2 years) in Agriculture or any Agriculture-related discipline from a Govt. recognized institute with minimum 50% marks (45% for SC/ ST/ PwBD/ Departmental candidates). Horticulture Diploma not eligible.

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை

2. பதவி: Management Trainee

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000 /-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி:

  • Management Trainee (Marketing) – MBA/ PGDM (Marketing/ Agribusiness) OR B.Sc Agri + M.Sc Agri
  • Management Trainee (F&A) – CA/ CMA/ ICWA OR MBA/ PGDM (Finance)
  • Management Trainee (Materials) – B.E/B.Tech (Mechanical/ Material Science) OR MBA (Supply Chain/ Logistics)
  • Management Trainee (IT) – B.E/B.Tech (CSE/IT) OR MCA
  • Management Trainee (Electrical) – B.E/B.Tech (Electrical/ EEE) OR AMIE
  • Management Trainee (Chemical) – B.E/B.Tech (Chemical) OR AMIE

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்:

Management Trainee பதவிக்கு

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.700/-

Field Representative பதவிக்கு

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
  • Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  • NFL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் NFL Careers Portal
  • “Engagement of Management Trainee / Engagement of Field Representative” என்பதை கிளிக் செய்யவும்.
  • அறிவிப்பை முழுமையாக படிக்கவும். பின்னர் “Apply Now” பட்டனை கிளிக் செய்யவும்.
  • ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Field Representative அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
Management Trainee அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய விமானப்படையில் Clerk, Typist, Driver வேலை!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *