சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள Case worker, Security Guard மற்றும் Multi Purpose Helper பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
ஆரம்ப தேதி | 20.09.2024 |
கடைசி தேதி | 04.10.2024 |
பணியின் பெயர்: Case Worker
சம்பளம்: Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master of social work (MSW), M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Security Guard
சம்பளம்: Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th pass (a) 10th pass failed
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Multi Purpose Helper
சம்பளம்: Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th pass (a) 10th pass failed
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Social Welfare Officer, District Collectorate Campus, Old building,Ground floor, Coimbatore 641018. Contact No. 0422-2305156.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை! 35 காலியிடங்கள் | சம்பளம்: Rs.47,600
தேசிய அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,510
சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை! தேர்வு கிடையாது
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை
தமிழ்நாடு Women Helpline 181 வேலைவாய்ப்பு! Call Operator, MTS
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs. 65,000