தமிழ்நாடு Women Helpline காலியாக உள்ள Call Operator, Multi-Purpose Staff மற்றும் Security/ Night Guard பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 28.10.2024 |
கடைசி தேதி | 11.11.2024 |
1. பதவியின் பெயர்: Call Operator
சம்பளம்: மாதம் Rs.16,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: UG/PG in Social Work/ Sociology/ Social Science/ Psychology/ Public/ Administration and having good communication skills in Tamil, Hindi & English and having requisite qualifications and experience of working on telecom / web based relevant systems will be qualified for the role.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Multi-Purpose Staff
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Local Resident experienced in working at government or Corporate Offices.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Security/ Night Guard
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Local Resident experienced in working at government or Corporate Offices. Preference for Retired military/ para military personnel.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2024
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://www.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs. 65,000
ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.18,000
காகித ஆலையில் Supervisor வேலை! சம்பளம்: Rs.27,600
பேங்க் ஆப் பரோடா வங்கியில் 592 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000
மாதம் Rs.50000 சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை! தேர்வு கிடையாது
தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000
ஆவின் நிறுவனத்தில் Marketing Executive வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்