மாதம் ₹60,000 சம்பளத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 Management Trainee காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Coal India Limited (CIL) தற்போது 660 Management Trainee (MT) பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E/B.Tech, M.Sc, MCA, M.Tech, MA, CS போன்ற தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த மத்திய அரசு வேலைக்கு 12.05.2026 முதல் 11.06.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Coal India Limited (CIL)
அறிவிப்பு எண்03/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்660
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி12.05.2026
கடைசி தேதி11.06.2026

பதவி: Management Trainee (MT)

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்கள்: 660

கல்வி தகுதி:B.E./ B.Tech/ B.Sc (Engg.)/ MCA/ M.Sc/ M.Tech / CS

வயது வரம்பு: 21 வயது முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/SC/PWD – கட்டணம் இல்லை

Gen (UR)/ OBC/ EWS – Rs. 1180/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Computer Based Online Test (CBT)
  2. Personal Interview
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2026

விண்ணப்பிக்கும் முறை ?

  • CIL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்: https://www.coalindia.in/
  • Career with CIL → Jobs at Coal India பகுதியை கிளிக் செய்யவும்.
  • “Management Trainee Recruitment 2026” என்ற அறிவிப்பை அறிவிப்பை திறந்து முழுமையாக படிக்கவும்
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி & மொபைல் எண் மூலம் பதிவு செய்யவும்.
  • தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி சரியாக பதிவிடவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து தகவல்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • இறுதியாக Application Form-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Milk Recorder வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய விமானப்படையில் Clerk, Typist, Driver வேலை!

Share this:

Leave a Comment