தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் ₹25,000 | Any Degree போதும்

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) சார்பில், Office Assistant பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 02 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹25,000 முதல் ₹27,000 வரை வழங்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் 20.05.2026 அன்று நேரில் சென்று கலந்துகொள்ளலாம்.

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
நேர்காணல் தேதி 20.05.2026

பதவி: Office Assistant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.25,000 – 27,000/-

காலியிடங்கள்: 02

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

கல்வி தகுதி:

  • Bachelor’s degree from a Recognized University
  • Basic computer knowledge
  • Typewriting certificate in English and Tamil (Senior Grade)
  • At least TWO years of experience in assisting with project management and coordination

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு + நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிப்பது எப்படி?

  • தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2026 காலை 10.00 மணிக்கு TRPVB, 2nd Floor, Central University Laboratory (CUL) Building, TANVUAS, Madhavaram Milk Colony, Chennai-600 051  அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
  • அவசியமான கல்வித் தகுதி, விருப்பத் தகுதி, வயது சான்று, புகைப்பட அடையாள அட்டை மற்றும் அனுபவச் சான்றிதழ் (இருந்தால்) உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
  • தற்போது பணியில் உள்ளவர்கள், தங்களின் தற்போதைய பணியிடத்திலிருந்து “No Objection Certificate” (NOC) கொண்டு வர வேண்டும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
  • நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான TA / DA வழங்கப்படாது.
  • எழுத்துத் தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் Multiple Choice Questions (MCQ) இடம்பெறும். அதன் பின்னர் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு நடைபெறும்.
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (TRPVB-SFS Scheme) Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (DBT-SS Scheme) Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

South Indian Bank-ல் Junior Officer வேலை

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment