தேசிய அறிவியல் மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.56,510

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தேசிய அறிவியல் மையத்தில் காலியாக உள்ள Exhibition Assistant ‘A’, Technical Assistant ‘A’ (Computer Science) மற்றும் Technical Assistant ‘A’ (Mechanical) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Science Centre
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 02.11.2024
கடைசி நாள் 18.11.2024

பணியின் பெயர்: Exhibition Assistant ‘A’

சம்பளம்: மாதம் Rs.56,510/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 1st Class Bachelor’s Degree in Visual Arts/Fine Arts/Commercial Arts

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Technical Assistant ‘A’ (Computer Science)

சம்பளம்: மாதம் Rs.56,510/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma course (3 years) in computer science or NIELIT ‘A’ (erstwhile DOEACC ‘A’) Level diploma / Information Technology from a duly recognized Institution OR Bachelor of Computer Application (BCA)/Computer Science.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Technical Assistant ‘A’ (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.56,510/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma course (3 years) in mechanical engineering from a duly recognized Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

Others – Rs.885/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலை! தேர்வு கிடையாது

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 240 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை

தமிழ்நாடு Women Helpline 181 வேலைவாய்ப்பு! Call Operator, MTS

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs. 65,000

ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை! சம்பளம்: Rs.18,000

காகித ஆலையில் Supervisor வேலை! சம்பளம்: Rs.27,600

Share this:

Leave a Comment