கிளார்க், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th | சம்பளம்: Rs.28100

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ECHS Trichy காலியாக உள்ள Medical Officer, Clerk, Driver, Chowkidar, Female Attendant மற்றும் Dental Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ECHS Trichy
வகை அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 07.08.2024
கடைசி தேதி 04.09.2024

பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் Rs.75,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: MBBS

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 66 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dental Officer

சம்பளம்: மாதம் Rs.75,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: BDS

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 63 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Nursing Assistant

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: GNM Diploma

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Dental Hygienist

சம்பளம்: மாதம் Rs.28,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Diploma Holder in Dental Hygienist

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.19,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8th

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Clerk

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Chowkidar

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8th

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Female Attendant

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.echs.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC, Station Headquarters (ECHS Cell), Garuda Lines, Cantonment, Tiruchirappalli – 620001.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.150000

இரயில்வேயில் 3317 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000 | தேர்வு கிடையாது

மின்சாரத் துறையில் சர்வேயர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22000

Share this:

Leave a Comment