துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) தருமபுரி, தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 06.08.2024 |
கடைசி தேதி | 30.08.2024 |
பணியின் பெயர்: STLS
சம்பளம்: மாதம் Rs.19800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. 10+2 in Science with Diploma or Certificate course in Medical Laboratory Technology or its equivalent.
2. Minimum 2 years of experience of working in a Bacteriological Laboratory of repute.
3. Must be in possession of permanent driving license for two wheelers.
பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
1.Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology Recognized by DME.
பணியின் பெயர்: TB HV
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Intermediate with Science and experience of working as MPW/LHV/ ANM, OR
2. Tuberculosis health visitor’s recognised course.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
குறிப்பிடப்பட்டுள்ள தகுதி உடையவர்கள் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ரூ.6/- தபால்தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் கையப்பமிட்ட விண்ணப்ப கடிதத்துடன் வரும் 30.08.2024 தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குனர் மருத்துவ பணிகள், (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், (ELEP Hospital Campus), குப்பூர், தர்மபுரி. Pin:636704.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.150000
இரயில்வேயில் 3317 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை
கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000 | தேர்வு கிடையாது