10வது போதும்! தமிழ்நாட்டில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலை! ₹50,000 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாட்டில் செயல்படும் Navy Children School Arakkonam பள்ளியில் காலியாக உள்ள Vice Principal, PGT, TGT, PRT, Nursery Teacher, Admin Staff மற்றும் Support Staff உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, B.Ed தகுதி கொண்டவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.9,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 01 மே 2026 முதல் 10 மே 2026 வரை விண்ணப்பிக்கலாம்.

Navy Children School Arakkonam Recruitment 2026 Overview
நிறுவனம்Navy Children School Arakkonam
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்அரக்கோணம்
ஆரம்ப தேதி01.05.2026
கடைசி தேதி10.05.2026

1. பதவி: Vice Principal

சம்பளம்: மாதம் Rs.50,000/-

கல்வி தகுதி:

  • Master’s Degree (55%) + B.Ed (50%)
  • 3 yrs VP / 5 yrs PGT / 7 yrs (PGT+TGT) அனுபவம்
  • English fluency + Computer/AI tools அறிவு
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு: 35 முதல் 50 வயது வரை

2. பதவி: PGT (Physics, English, Maths)

சம்பளம்: மாதம் Rs.32,000/-

கல்வி தகுதி:

  • சம்பந்தப்பட்ட பாடத்தில் Master’s Degree (55%) + B.Ed (50%)
  • CBSE பள்ளி அனுபவம் முன்னுரிமை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

3. பதவி: TGT (Social Science)

சம்பளம்: மாதம் Rs.27,000/-

கல்வி தகுதி:

  • Bachelor’s Degree (55%) + B.Ed (50%)
  • CBSE அனுபவம் இருந்தால் முன்னுரிமை

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

4. பதவி: PRT (General)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

கல்வி தகுதி:

  • Degree (55%) + B.Ed / D.El.Ed (50%) அல்லது
  • 12th (55%) + D.El.Ed / B.El.Ed (50%)

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

5. பதவி: BVT (Nursery Teacher)

சம்பளம்: மாதம் Rs.17,000/-

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

கல்வி தகுதி:

  • 12th (55%) + Nursery Teacher Education/ Early Childhood Diploma / B.Ed (Nursery)

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

6. பதவி: Admin Staff

சம்பளம்: மாதம் Rs.12,000/-

கல்வி தகுதி:

  • Degree + Typing (40 WPM)
  • 3 ஆண்டு office experience + MS Office/ERP knowledge

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

7. பதவி: Support Staff (Ayah, Peon, Gardener, Watchman)

சம்பளம்: மாதம் Rs.9,000/-

கல்வி தகுதி:

  • 10th Pass (அல்லது equivalent)
  • சில பணிகளுக்கு qualification அவசியம் இல்லை

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்துத் தேர்வு
  2. நேர்காணல்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு
www.ncsarakkonam.nesnavy.in செல்லவும். “Careers” பகுதியை திறந்து Application Form-ஐ download செய்யவும்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள Email அல்லது Address-க்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.

  • அஞ்சல் முகவரி: The Director, Navy Children School, INS Rajali, Arakkonam – 631 006.
  • Email: recruitment.ncsarakkonam@gmail.com

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

ICSIL DEO & MTS வேலைவாய்ப்பு

ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment