Indian Air Force 2026ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. LDC, Hindi Typist, Driver போன்ற பதவிகளுக்கு மொத்தம் 47 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது / 12வது தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 02.05.2026 முதல் 31.05.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
| Indian Air Force Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | Indian Air Force |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 47 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 02.05.2026 |
| கடைசி தேதி | 31.05.2026 |
1. பதவி: Lower Division Clerk (LDC)
காலியிடங்கள்: 35
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
கல்வி தகுதி: 12th pass from a recognized board + typing speed of 35 WPM (English) or 30 WPM (Hindi) on computer (equivalent to 10500/9000 KDPH). Test duration: 10 minutes.
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
2. பதவி: Hindi Typist
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
கல்வி தகுதி: 12th pass from a recognized board + typing speed of 35 WPM (English) or 30 WPM (Hindi) on computer (equivalent to 10500/9000 KDPH). Test duration: 10 minutes.
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
3. பதவி: Civilian Mechanical Transport Driver (Ordinary Grade)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
கல்வி தகுதி: Matriculation (10th) + valid light & heavy vehicle driving license; skilled in driving with basic motor knowledge; minimum 2 years’ driving experience.
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம் (30 வயது)
- OBC – 3 வருடம் (28 வயது)
- PWD – 10 – 15 years
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Skill Test/ Practical Test/ Physical Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2026
விண்ணப்பிப்பது எப்படி?
- அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை English அல்லது Hindi மொழியில் தெளிவாக நிரப்பவும்.
- விண்ணப்பப் படிவத்தில் சமீபத்திய passport size photo ஒன்றை ஒட்டி, அதே photo-வின் மேலும் 2 நகல்கள் இணைக்க வேண்டும் (self-attested).
- தேவையான self-attested ஆவணங்கள் (கல்வி, வயது, சாதி, அனுபவம் முதலியவை) இணைக்கவும்
- உங்கள் முகவரி எழுதப்பட்ட, ₹10 முத்திரை ஒட்டிய self-addressed envelope ஒன்றை இணைக்க வேண்டும்
- Envelope மீது: “APPLICATION FOR THE POST OF ___ AND CATEGORY ___” என்று எழுதவும்
- இந்த அறிவிப்பு வெளியான தேதி முதல் 30 நாட்களுக்குள் விண்ணப்பத்தை, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட Air Force Station / Unit முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- பல பதவிகளுக்கு விண்ணப்பித்தால் தனித்தனி விண்ணப்பம் அனுப்பவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
10வது போதும்! தமிழ்நாட்டில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலை!
ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!
