மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3317 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மேற்கு மத்திய ரயில்வே |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 3317 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 05.08.2024 |
கடைசி நாள் | 04.09.2024 |
பணியின் பெயர்: Apprentices
சம்பளம்: மாதம் Rs.7,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 3317
Unit Wise Vacancies:
Unit | Vacancies |
JBP Division | 1262 |
BPL Division | 824 |
KOTA Division | 832 |
CRWS BPL | 175 |
WRS KOTA | 196 |
HQ/JBP | 28 |
மொத்தம் | 3317 |
கல்வி தகுதி: The candidate must have passed 10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks (No Rounding off will be done), in aggregate, from recognized Board for all trades except.
Medical Laboratory Technician (Pathology & Radiology), candidates must have passed 12th class examination or its equivalent (under 10+2 examination system) with Physics, Chemistry & Biology and also should possess the National Trade Certificate in the notified trade issued by NCVT/SCVT.
வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST, Persons with Benchmark Disabilities (PwBD), Women – Rs.41/-
Others – Rs.141/-
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://wcr.indianrailways.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000
அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நூலகர் வேலைவாய்ப்பு
மின்சார துறையில் Stipendiary Trainee வேலைவாய்ப்பு! 279 காலியிடங்கள் | தகுதி 12th | சம்பளம்: Rs.20000
BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23079