கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Branch Sales & Service Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி (KVB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 07.08.2024
கடைசி நாள் 15.09.2024

பணியின் பெயர்: Branch Sales & Service Manager

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி: Postgraduate / Graduates from any stream (Regular Mode).

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: Registration -> Pre – Screening ->Personal Interview -> Offer -> Background & Medicals Checks -> Onboarding -> Posting.

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.kvb.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நூலகர் வேலைவாய்ப்பு

மின்சார துறையில் Stipendiary Trainee வேலைவாய்ப்பு! 279 காலியிடங்கள் | தகுதி 12th | சம்பளம்: Rs.20000

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23079

Share this:

Leave a Comment