Any Degree போதும்! தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Field Assistant வேலை – மாதம் ₹20,000 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) சார்பில், ஈரோடு மாவட்டம் பர்கூரில் அமைந்துள்ள Bargur Cattle Research Station-இல் “Field Assistant” பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். Any Degree மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற, 21 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பிற்கு தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும் இந்த வேலைக்கு, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 18 மே 2026 அன்று நேரடியாக (Walk-in) கலந்து கொள்ளலாம்.

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் பர்கூர், ஈரோடு
நேர்காணல் தேதி 18.05.2026
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

பதவி: Field Assistant (ஆண்கள் மட்டும்)

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Any Degree + இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்

வயது வரம்பு: 01.05.2026 நிலவரப்படி 21 முதல் 40 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

முன்னுரிமை: அந்தியூர், பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமை பெறுவர். மிருகங்களை கையாளும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு + நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 18.05.2026 அன்று காலை 11:30 மணிக்கு Bargur Cattle Research Station, பர்கூரில் நடைபெறும் எழுத்துத் தேர்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் நேர்காணலிலும் நேரடியாக (Walk-in) பங்கேற்கலாம்.

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

நேர்காணல் தேதி: 18.05.2026

நேரம்: காலை 11:30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்: Bargur Cattle Research Station (BCRS), பர்கூர், ஈரோடு மாவட்டம்.

மேலும் தகவலுக்கு தொடர்பு எண்கள்:

Dr.R.Subash,  – 9442794107

Dr.C.Velladurai – 9843209058

முக்கிய குறிப்புகள்:

  • இந்த வேலை முற்றிலும் தற்காலிகமானது (சுமார் 2 ஆண்டுகள் அல்லது திட்டம் முடியும் வரை).
  • நேர்காணலுக்கு வருபவர்களுக்கு TA/DA வழங்கப்படாது.
  • அனைத்து அசல் சான்றிதழ்களையும் (கல்வி, வயது, ஓட்டுநர் உரிமம், அனுபவம்) கொண்டு வர வேண்டும்.
  • தேர்வு முற்றிலும் Merit அடிப்படையில் நடைபெறும்.
  • பணியின் ஒரு பகுதியாக புலப்பணி மற்றும் பயணம் (Field Work) அவசியம்.
New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய விமானப்படையில் Clerk, Typist, Driver வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment