ICSIL DEO & MTS வேலைவாய்ப்பு | 10th / Degree போதும் | ₹24,356 சம்பளம் | தேர்வு இல்லை!

WhatsApp ChannelJoin Now

Intelligent Communication Systems India Ltd. (ICSIL) நிறுவனத்தில் Data Entry Operator (DEO) மற்றும் Multi Tasking Staff (MTS) உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 20 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Graduate மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 04 மற்றும் 05 மே 2026 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு இந்த நல்ல வேலை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ICSIL Recruitment 2026 Overview
நிறுவனம்Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்20
பணியிடம்இந்தியா
நேர்காணல் தேதி04.05.2026, 05.05.2026
New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

1. பதவி: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் Rs.24,356/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

நேர்காணல் தேதி: 04.05.2026 (திங்கள்)

நேரம்: காலை 10:00 மணி – 11:00 மணி

இன்றைய வேலைவாய்ப்பு Click here

2. பதவி: Multi Tasking Staff (MTS)

சம்பளம்: மாதம் Rs.22,411/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 10th pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

நேர்காணல் தேதி: 05.05.2026 (செவ்வாய்)

நேரம்: காலை 10:00 மணி – 11:00 மணி

விண்ணப்ப கட்டணம்: ₹590/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Intelligent Communication Systems India Ltd. (ICSIL)
Administrative Building, 1st Floor,
Post Office மேல், Industrial Estate, Phase-III,
New Delhi – 110020

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் நேர்காணலுக்கு நேரில் கலந்துகொள்ளவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

ரயில்வே துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு!

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

பாரத் பெட்ரோலியம் வேலை! 250 காலியிடங்கள்

Share this:

Leave a Comment