தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 20 Ayush Doctor (Siddha), Dispenser, Therapeutic Assistant (Female), Multipurpose worker, District Programme Manger மற்றும் Data Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 20 |
பணியிடம் | தருமபுரி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 05.08.2024 |
கடைசி தேதி | 23.08.2024 |
பணியின் பெயர்: Ayush Doctor (Siddha)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: BSMS (Registration with respective Board /Council of State such as Tamil Nadu Board of Indian Medicine /TSMC/TNHMC).
பணியின் பெயர்: Dispenser
சம்பளம்: ஒரு நாளைக்கு Rs.750/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: D.Pharm (Intgrated Pharmacy Course (Certificate issued by Govt. of Tamil Nadu only).
பணியின் பெயர்: Therapeutic Assistant (Female)
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Nursing Therapist (Certificate issued by Govt. of Tamil Nadu only).
பணியின் பெயர்: Multipurpose worker
சம்பளம்: ஒரு நாளைக்கு Rs.750/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: 8th Pass (Should read and write).
பணியின் பெயர்: District Programme Manger
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BSMS from recognized university with working experience in organizations working in public Health and Knowledge of computer including MS office would be desirable.
பணியின் பெயர்: Data Assistant
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduation in Computer Application/IT/ Business Administration/ B.Tech (C.S) or (1.T)/ BCA/ BBA/ BSC If/ Graduation with one year diploma/ certificate course in computer science from recognized institute se University. Minimum 1 year of experience. Exposure in social sector schemes at National, State and District level and computer knowledge including MX Office, MS Word, MS Power Point and MS Excel, MS access would be essential Typing Speed of English (30 WPM) and Tamil (25 WPM) would be rearm Preference will be given to persons who have experience of working in heath sector including AYUSH.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://dharmapuri.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Executive Secretary /District Health Officer, District Health Society, District Health Office, Dharmapuri -636705.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
312 Junior Translation Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35400
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
தமிழ்நாடு அரசு உதவி நூலகர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31000