காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகர் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பாக இயங்கி வரும் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 04.08.2024 |
கடைசி தேதி | 20.08.2024 |
பணியின் பெயர்: Post Graduate Assistant (English)
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.A English with B.Ed
பணியின் பெயர்: PG Accountancy
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.Com (Acc) with B.Ed
பணியின் பெயர்: Librarian
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.Lib.Sc
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழ்களின் நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் நகர் மற்றும் மாவட்டம் – 631 501.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
312 Junior Translation Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35400
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
தமிழ்நாடு அரசு உதவி நூலகர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Officer வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.31000