இந்திய அறிவியல் கழகத்தில் காலியாக உள்ள System Engineer – I, System Engineer – II, Senior System Engineer – II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Institute of Science (IISc) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 05 |
பணியிடம் | பெங்களூர் |
ஆரம்ப நாள் | 29.04.2024 |
கடைசி நாள் | 20.05.2024 |
பணியின் பெயர்: System Engineer – I
சம்பளம்: மாதம் Rs.25000 + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.E/B.Tech in CS / IT / EE / ECE / ME/ equivalent / MCA / M.Sc. (CS).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: System Engineer – II
சம்பளம்: மாதம் Rs.28000 + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.E/B.Tech in Mechanical Engineering / equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior System Engineer – II
சம்பளம்: மாதம் Rs.49000 + HRA
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E/B.Tech in Electrical Engineering / equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Online Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://iisc.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024
மத்திய ஜவுளித் துறையில் வேலைவாய்ப்பு
சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு!
மாதம் Rs.67,700 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 82 காலியிடங்கள்