மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 82 Assistant Commissioner, Test Engineer, Marketing Officer, Scientific Officer, Factory Manager, Assistant Mining Engineer, Training Officer, Assistant Research Officer, Associate Professor & Professor பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Union Public Service Commission (UPSC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 82 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 11.05.2024 |
கடைசி நாள் | 30.05.2024 |
பணியின் பெயர்: Assistant Commissioner (Cooperation / Credit)
சம்பளம்: மாதம் Rs.67,700 – 2,08,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s Degree in Agriculture or Agricultural Economics or Economics or Commerce or Statistics.
பணியின் பெயர்: Test Engineer
சம்பளம்: மாதம் Rs.56100 – 177500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree in Agricultural Engineering from a recognized University.
பணியின் பெயர்: Marketing Officer (Group-I)
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 33
கல்வி தகுதி: Master’s Degree
பணியின் பெயர்: Scientific Officer (Mechanical)
சம்பளம்: மாதம் Rs.77000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Masters’ Degree in Physics or Degree in Mechanical Engineering or Degree in Metallurgy from a recognized university or institution.
பணியின் பெயர்: Factory Manager
சம்பளம்: மாதம் Rs.56100 – 177500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master of Science in Microbiology or in Pharmaceutical Chemistry from a recognized University or Institute.
பணியின் பெயர்: Assistant Mining Engineer
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology in Mining Engineering from a recognized University or Institution.
பணியின் பெயர்: Assistant Research Officer
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வி தகுதி: Masters’ Degree
பணியின் பெயர்: Training Officer
சம்பளம்: மாதம் Rs.44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி: B.E/B.Tech
பணியின் பெயர்: Professor
சம்பளம்: மாதம் Rs.37400 – 67000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Ph. D., B.E/B.Tech
பணியின் பெயர்: Associate Professor
சம்பளம்: மாதம் Rs.56100 – 177500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: B.E./ B. Tech./ B.S. and M.E./ M. Tech./ M.S. or integrated M. Tech. in Civil Engineering with first class in any one of the degrees.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ Ex-s / PWD – கட்டணம் கிடையாது.
Others – Rs.25/-
தேர்வு செய்யும் முறை:
- Recruitment Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
நிதி துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி- Degree | சம்பளம் Rs.25500
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், காவலர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th
சென்னை ஐ.ஐ.டி.யில் Junior Research Fellow வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.37,000
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
திருச்சி என்.ஐ.டி.யில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்