Tenkasi Panchayat Union Office Recruitment 2025

தமிழ்நாடு அரசு பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,000

WhatsApp Channel Join Now

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டாரத்தில், தூய்மை பாரத இயக்க பகுதியில் கீழ் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் பல்வேறு
பணியிடம் தென்காசி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 26.06.2025
கடைசி தேதி 05.07.2025
New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

பணியின் பெயர்: வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator)

சம்பளம்: மாதம் Rs.22,000/- + பயணப்படி Rs.3,000/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். (MSW / B.Sc Environment Science/ Environment Eng. / B.Sc Visual Communication பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

பணி அமர்த்தப்படும் இடம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், செங்கோட்டை வட்டாரம்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tenkasi.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480

தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *