மத்திய ஜவுளித் துறையில் காலியாக உள்ள Project Assistant (Textile Testing) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மத்திய ஜவுளித் துறை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 40 |
பணியிடம் | தமிழ்நாடு, இந்தியா |
ஆரம்ப நாள் | 10.05.2024 |
கடைசி நாள் | 31.05.2024 |
பணியின் பெயர்: Project Assistant (Textile Testing)
சம்பளம்: மாதம் Rs.26,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வி தகுதி: B.Sc (Physics or Chemistry) or B.Tech in Textile Technology.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://textilescommittee.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
நிதி துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி- Degree | சம்பளம் Rs.25500
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், காவலர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th
சென்னை ஐ.ஐ.டி.யில் Junior Research Fellow வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.37,000
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
திருச்சி என்.ஐ.டி.யில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்