உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் 5208 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480 | தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள 5208 Probationary Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Institute of Banking Personnel Selection (IBPS)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்5208
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்01.07.2025
கடைசி நாள்28.07.2025

பணியின் பெயர்: Probationary Officer/ Management Trainee (PO/MT)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

காலியிடங்கள்: 5208

வங்கி வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

வங்கியின் பெயர்காலியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா1000
பேங்க் ஆஃப் இந்தியா700
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா1000
கனரா வங்கி1000
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 500
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி450
பஞ்சாப் நேஷனல் வங்கி200
பஞ்சாப் & சிந்து வங்கி358
மொத்தம் 5208

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Examination (Objective Test)
  • Main Examination (Objective and Descriptive)
  • Personality Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.07.2025 (Last Date Extended)

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment