HVF Avadi Junior Technician Recruitment 2025

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் 1850 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,000

WhatsApp Channel Join Now

சென்னை ஆவடியில் உள்ள HVF கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 1850 Junior Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Heavy Vehicles Factory, Avadi
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 1850
பணியிடம் ஆவடி, சென்னை
ஆரம்ப நாள் 28.06.2025
கடைசி நாள் 19.07.2025
New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

பணியின் பெயர்: Junior Technician

சம்பளம்: Rs.21,000/-

காலியிடங்கள்: 1850

கல்வி தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள்/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://oftr.formflix.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *