சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு

சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.37000

சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள Project Assistant, Research Associate, Project Associate, Project Scientific Officer B, Clerk A, Administrative Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் கணித அறிவியல் நிறுவனம், சென்னை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 14
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 10.05.2024
கடைசி நாள் 24.05.2024

பணியின் பெயர்: Project Assistant

சம்பளம்: மாதம் Rs.46500/-

New Job:  12வது தேர்ச்சி போதும்! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் வேலை! சம்பளம்: ₹19,900 – ₹63,200

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Degree, Masters degree, Ph.D.,

பணியின் பெயர்: Research Associate 

சம்பளம்: மாதம் Rs.73500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Tech

பணியின் பெயர்: Project Associate

சம்பளம்: மாதம் Rs.85000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Ph.D.

பணியின் பெயர்: Project Scientific Officer B

சம்பளம்: மாதம் Rs.77000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master Degree

பணியின் பெயர்: Clerk A

சம்பளம்: மாதம் Rs.37000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate

பணியின் பெயர்: Administrative Trainee

New Job:  10வது படித்திருந்தால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.18,000

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Typing Test
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய Resume ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

ஒவ்வொரு பதவிக்கும் மின்னஞ்சல் முகவரி மாறுபடும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

நிதி துறையில் கிளார்க் வேலைவாய்ப்பு! தகுதி- Degree | சம்பளம் Rs.25500

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், காவலர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th

சென்னை ஐ.ஐ.டி.யில் Junior Research Fellow வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.37,000

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி.யில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *