ரயில்வேயில் 6238 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.29,200 – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp ChannelJoin Now

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 6238 Technician பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Railway Recruitment Board (RRB)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்6238
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்28.06.2025
கடைசி நாள்07.08.2025

1. பணியின் பெயர்: Technician Grade – I (Signal)

காலியிடங்கள்: 183

சம்பளம்: Rs.29,200/-

கல்வி தகுதி:

A) Bachelor of Science In Physics / Electronics / Computer Science / Information Technology/ Instrumentation from a recognized University/Institute (OR) B.Sc. in a combination of any sub-stream of basic streams of Physics/ Electronics/ Computer Science/ Information Technology/ Instrumentation from a recognized University/ Institute (OR)

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

B) Three years Diploma in Engineering in the above basic streams or in combination of any of above basic streams (OR) Degree in Engineering in the above basic streams or in combination of any of above basic streams.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Technician Grade – III

காலியிடங்கள்: 6055

சம்பளம்: Rs.19,900/-

கல்வி தகுதி: Matriculation / SSLC / 10th plus ITI from recognized institutions of NCVT/SCVT in concerned trade. (OR) Matriculation / SSLC / 10th plus Course Completed Act Apprenticeship in the concerned trades.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Document Verification (DV)
  3. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.06.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2025 (கடைசி தேதி நீட்டிப்பு)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
கடைசி தேதி நீட்டிப்பு pdfClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment