இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Indian Institute of Information Technology, Design and Manufacturing, Kancheepuram |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | காஞ்சிபுரம் |
ஆரம்ப தேதி | 12.08.2024 |
கடைசி தேதி | 27.08.2024 |
பணியின் பெயர்: Junior Research Fellow (JRF)
சம்பளம்: மாதம் Rs.37,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Candidates with a Master’s degree in Engineering / Technology (ME / M.Tech / M Des) or a Master of Science (MS) degree by Research in Engineering / Technology or 5-year integrated Masters with a good academic record with GATE/NET qualification. OR B.S. 4 years programme / B.Pharm. / MBBS / Integrated BS-MS/M.Sc. / BE / B.Tech / or equivalent degree, with 55% marks and passing of NET LS / GATE test.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.iiitdm.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலைத் துறையில் எழுத்தர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.33700
12ம் வகுப்பு படித்திருந்தால் Radio Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.70600
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000
12ம் வகுப்பு படித்திருந்தால் Technician வேலைவாய்ப்பு! 68 காலியிடங்கள்