தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள Cooperative Intern பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லிமிடெட் (TNSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 24
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 30.07.2024
கடைசி தேதி 09.08.2024

பணியின் பெயர்: Cooperative Intern

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 24

கல்வி தகுதி: MBA or equivalent in Marketing Management / Cooperative Management / Agri Business Management / Rural Development Management. Proficiency in computer.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.acstitnsc.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் நிர்வாக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

Share this:

Leave a Comment