இந்தியன் வங்கியில் 300 Local Bank Officers காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 300 Local Bank Officers in JMG Scale 1 பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 300
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 13.08.2024
கடைசி நாள் 02.09.2024

பணியின் பெயர்: Local Bank Officers in JMG Scale 1

சம்பளம்: மாதம் Rs.36,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 300

State Wise Vacancies:

Tamil Nadu / Puducherry – 160

Karnataka – 35

Andhra Pradesh and Telangana – 50

Maharashtra – 40

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Gujarat – 15

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline from a University recognized by the Govt. Of India or any equivalent qualification recognized as such by the Central Government. The candidate must possess valid Mark-sheet / Degree Certificate that he/ she is a graduate on the day he / she registers and indicate the percentage of marks obtained in Graduation while registering online.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.175/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting of applications followed by interview or
  2. Written / Online Test followed by Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் www.indianbank.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment