Shipping Corporation of India (SCI) காலியாக உள்ள Radio Operator மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Shipping Corporation of India (SCI) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 09.08.2024 |
கடைசி நாள் | 22.08.2024 |
பணியின் பெயர்: Radio Operator
சம்பளம்: மாதம் Rs.70,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Candidate must be minimum 12th standard passed and holding General Operator Certificate (GOC) to operate GMDSS equipment.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 57 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.72,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Full time regular BE/B.Tech in Mechanical Engineering or Marine Engineering from AICTE approved/UGC recognised University.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பதாரர்கள் https://www.shipindia.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு அரசு Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் நிர்வாக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000