ECHS காலியாக உள்ள Dental Officer, Nursing Assistant, Pharmacist, Dental Hygienist / Assistant / Technician, Clerk மற்றும் Female Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | ECHS |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 07.05.2024 |
கடைசி தேதி | 01.06.2024 |
பணியின் பெயர்: Dental Officer
சம்பளம்: மாதம் Rs.75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BDS
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 63 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Nursing Assistant
சம்பளம்: மாதம் Rs.28,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: G.N.M. Diploma / Class-1 Nursing Assistant Course (Armed Forces).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Pharmacist
சம்பளம்: மாதம் Rs.28,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma / B. Pharmacy.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Dental Hygienist / Assistant / Technician
சம்பளம்: மாதம் Rs.28,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Dental Hygienist / Mechanic Course / Class – 1 DH / DORA Course (Armed Forces).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 56 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Clerk
சம்பளம்: மாதம் Rs.16,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate / Class 1 Clerical Trade (Armed Forces).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Female Attendant
சம்பளம்: மாதம் Rs.16,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Literate
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 53 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.echs.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC ECHS Cell, Station HQs Sagar, PIN – 470001.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.37,000 சம்பளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
121 காலியிடங்கள்! அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th
8ம் வகுப்பு படித்திருந்தால் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!