புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள்

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை பணியாளர், ஒலி பட நகல் எடுப்பவர், தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 74
பணியிடம் புதுக்கோட்டை
ஆரம்ப தேதி 28.04.2024
கடைசி தேதி 27.05.2024

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: நகல் பரிசோதகர்

சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்

சம்பளம்: மாதம் Rs.19,000 முதல் Rs.69,900 வரை

New Job👉  டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! South Indian வங்கியில் Junior Officer வேலை – உடனே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: கட்டளை பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.16,600 முதல் Rs.60,800 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: ஒலி பட நகல் எடுப்பவர்

சம்பளம்: மாதம் Rs.16,600 முதல் Rs.60,800 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 6 மாதங்களுக்கு குறையாத செய்முறை முன் அனுபவம் இருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: காவலர் / இரவு காவலர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

New Job👉  HPCL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு! 730 காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இரவு காவலர் மற்றும் மசால்ஜி 

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 07

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC / SCA / ST / அனைத்து வகுப்புகளையும்‌ சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 18 வயது முதல் 37 வயது வரை

MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை

Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

BC / BCM / DC / Others –  Rs.500/-

SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. பொது எழுத்து தேர்வு (கொள்குறி வகை) (OMR முறை) (100 மதிப்பெண்கள்)
  2. செய்முறை தேர்வு (70 மதிப்பெண்கள்)
  3. வாய்மொழி தேர்வு (30 மதிப்பெண்கள்)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  12வது போதும்! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை பணியாளர், ஒலி பட நகல் எடுப்பவர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

மாதம் Rs.37,000 சம்பளத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

121 காலியிடங்கள்! அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th

8ம் வகுப்பு படித்திருந்தால் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!

சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Share this:

Leave a Comment