சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் காலியாக உள்ள PGT (Political Science & Sociology), SGT (English) மற்றும் SGT (Hindi) ஆகிய பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சென்னை கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனம் |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 03.05.2024 |
நேர்காணல் தேதி | 14.05.2024 |
பதவியின் பெயர்: PGT (Political Science & Sociology)
சம்பளம்: மாதம் Rs.25000 முதல் Rs.40000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s degree in the concerned subject.
பதவியின் பெயர்: SGT (English)
சம்பளம்: மாதம் Rs.18000 முதல் Rs.30000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: B.A., / M.A., in English with B.Ed from a recognized University.
பதவியின் பெயர்: SGT (Hindi)
சம்பளம்: மாதம் Rs.18000 முதல் Rs.30000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.A., Hindi [or] Candidates who studied in Hindi Medium up to Class XII [or] Candidates who studied Hindi as 2nd Language up to Graduation Level. with B.Ed.,
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தை https://www.kalakshetra.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்:
PGT (Political Science & Sociology) – 14.05.2024
SGT (English) – 15.05.2024
SGT (Hindi) – 16.05.2024
நேர்காணல் நடைபெறும் நேரம்: 10 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: Principal, Besant Arundale Senior Secondary School, Thiruvanmiyur, Chnneia – 600041.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
ரயில்வே துறையில் Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25000
இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! சம்பளம் Rs.20000
கரூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024! அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், காவலர்