பாதுகாப்பு அமைச்சகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) மற்றும் Research Associate (RA) ஆகிய பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | DRDO (பாதுகாப்பு அமைச்சகம்) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 03.05.2024 |
நேர்காணல் தேதி | 30.05.2024 |
பதவியின் பெயர்: Junior Research Fellow (JRF)
சம்பளம்: மாதம் Rs.37,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: First Class B.E/B.Tech in Electronics & Communication Engineering (approved by AICTE/UGC) and GATE Qualified with valid Score OR
First Class B.E / B.Tech & First Class ME / M.Tech in Electronics & Communication Engineering (approved by AICTE/UGC)
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Research Associate (RA)
சம்பளம்: மாதம் Rs.67000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Ph.D in Electronics & Communication Engineering (approved by AICTE/ UGC) OR
M.Tech in Electronics & Communication Engineering with 3 years of research or design and development experience after M.Tech with at least one research paper in Science Citation Indexed (SCI) journal.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்: நேர்காணலில் கலந்து கொள்ள மற்றும் பதவியில் சேர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல்
- ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தை https://drdo.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தங்களின் சமீபத்திய புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 30.05.2024
Reporting Time: 9 AM to 9.30 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: DLOMI, DRDO Township, Kanchanbagh, Hyderabad.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
121 காலியிடங்கள்! அலுவலக உதவியாளர், ஜெராக்ஸ் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு! தகுதி – 8th, 10th
8ம் வகுப்பு படித்திருந்தால் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!