தமிழ்நாடு அரசு உதவி நூலகர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி நூலகர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்தமிழ்நாடு
நேர்காணல் தேதி12.08.2024

பணியின் பெயர்: Assistant Librarian

சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

கல்வி தகுதி: A Master’s Degree in Library and Information Science / Information Science Documentation Science or an equivalent professional degree with at least 55% marks with NET/SLET/Ph.D.

  1. Knowledge in Library Automation (KOHA Software)
  2. Familiarity in MARC Format

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்

நேர்காணல் நடைபெறும் இடம்: Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.

நேர்காணல் நடைபெறும் நாள்: 12.08.2024, 11.00 am

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

BEML நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50000

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35000

Share this:

Leave a Comment