Bharat Electronics Limited (BEL) காலியாக உள்ள 32 Technician, Engineering Assistant Trainee மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 32 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 14.06.2024 |
கடைசி தேதி | 11.07.2024 |
பதவியின் பெயர்: Engineering Assistant Trainee
சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வி தகுதி: 3 Years Diploma in Engineering from a Recognized Institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Technician
சம்பளம்: மாதம் Rs.24,500 முதல் Rs.90,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 17
கல்வி தகுதி: SSLC + ITI + One Year Apprenticeship OR SSLC+3 Years National Apprenticeship Certificate Course.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Junior Assistant
சம்பளம்: மாதம் Rs.21,500 முதல் Rs.82,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: B.Com / BBM (Three years course) from a recognized Institution/ University.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD – 10 years
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PWD, Ex-Servicemen – கட்டணம் இல்லை
General, OBC, EWS – Rs. 250/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800
ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது
சென்னை கனரக வாகன தொழிற்சாலையில் 271 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000