தமிழ்நாடு அரசு Lab Technician வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 16
பணியிடம் நீலகிரி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 13.06.2024
கடைசி தேதி 24.06.2024

பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 16

கல்வி தகுதி: Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் கல்வி சான்றிதழின் நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24.06.2024 தேதிக்குள் அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Dean, The Government Medical College, Indu Nagar, Mysore Road, Udhagamandalam, Nilgiris – 643005.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

சென்னை கனரக வாகன தொழிற்சாலையில் 271 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40000

Share this:

Leave a Comment