தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Head (Technical) மற்றும் Head (Marketing) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 16.06.2024 |
கடைசி தேதி | 30.06.2024 |
பதவியின் பெயர்: Head (Technical)
சம்பளம்: மாதம் Rs.2,50,000 முதல் Rs.3,00,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree in Mechanical/ Chemical/ Electrical Engineering Preferable Post Graduate qualification In the above said discipline.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 62 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Head (Marketing)
சம்பளம்: மாதம் Rs.2,25,000 முதல் Rs.2,75,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: MBA from recognized university.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.tancem.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “The Manager (P&A) M/s. Tamil Nadu Cements Corporation Limited 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai., Nandanam, Chennai – 600 035”.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
மாதம் Rs.24,500 சம்பளத்தில் இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு Lab Technician வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது
மத்திய அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400
மின்சார துறையில் 435 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.50,000