சென்னை கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 271 Junior Manager, Diploma Technician, Junior Technician மற்றும் Assistant பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கனரக வாகன தொழிற்சாலை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 271 |
பணியிடம் | ஆவடி, சென்னை |
ஆரம்ப தேதி | 15.06.2024 |
கடைசி தேதி | 05.07.2024 |
பதவியின் பெயர்: Junior Manager
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: a) First Class Degree in Engineering Design/ Tool Engineering (and) b) M. Tech in Defence Technology with specialization in Combat Vehicle Engineering with First Class c) Minimum 2 years of Post Professional Qualification Experience in relevant field.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Diploma Technician
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 09
கல்வி தகுதி: Diploma
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Junior Technician
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 10th, NAC/NTC
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்: Assistant
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: First Class 5 year LLB/Graduate with 3 years LLB.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST /PwBDs/ ExSM/ Female – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Shortlisting
- Interview/Trade Test
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://avnl.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600054.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082
HAL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.46554
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 320 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700
அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது