வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வெட்டுவானம், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடம் இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின் படி நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்த இந்து சமயத்தைச் சார்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | அருள்மிகு எல்லையம்மன் கோயில், வேலூர் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | வேலூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 15.06.2024 |
கடைசி தேதி | 16.07.2024 |
பதவியின் பெயர்: மெய்காவலர்
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், வெட்டுவானம், அணைக்கட்டு வட்டம், வேலூர் மாவட்டம்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082
HAL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 51 காலியிடங்கள் | சம்பளம்: Rs.46554
12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 320 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700
அரக்கோணம் கூட்டுறவு நகர வங்கியில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது