சென்னை அருள்மிகு அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 07.11.2024 |
கடைசி தேதி | 09.12.2024 |
1. பதவியின் பெயர்: சுயம்வாகி
சம்பளம்: மாதம் Rs.13,200 – 41,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. திருக்கோயில் பழக்க வழக்கங்களின் படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
3. திருக்கோயில் பூஜை மற்றும் திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
2. பதவியின் பெயர்: மின் பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.12,600 – 39,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI) பயின்றுக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. மின்சார உரிமை வாரியத்தால் வழங்கப்பட்ட B சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. பதவியின் பெயர்: பகல் காவலர்
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
4. பதவியின் பெயர்: திருவலகு
சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2024 @ 05.45 PM
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இந்து சமய அறநிலைத்துறை இணையதளத்தில் https://hrce.tn.gov.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு அகத்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை-49
ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
CEL நிறுவனத்தில் Technical Assistant, Technician வேலை! சம்பளம்: Rs.22,250
உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree
பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை! 34 காலியிடங்கள் | சம்பளம்: Rs.90,000
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை! சம்பளம்: Rs.40000
இந்தியன் வங்கியில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: Degree
இந்திய விமான நிலையத்தில் 274 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30000
SBI வங்கியில் 168 Assistant Manager காலியிடங்கள்! சம்பளம்: Rs.48,480