உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400 | தகுதி: 10th, 12th, ITI, Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

National Institute of Occupational Health (NIOH) காலியாக உள்ள Assistant, Technician மற்றும் Lab Attendant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Institute of Occupational Health (NIOH)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 27
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 21.11.2024
கடைசி நாள் 11.12.2024

1. பணியின் பெயர்: Assistant 

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி:

1. Minimum three years Bachelor’s Degree in any discipline from a recognised University/ Institution.

2. Working knowledge on Computer (MS office/ power point).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

2. பணியின் பெயர்: Technician

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: 12th or intermediate pass in Science subjects with Fifty Five Percentage marks from a Govt. recognized Board and at least 01 year Diploma in Medical Laboratory Technology (DMLT) / Computer / Chemical technology / Industrial safety from a government recognized institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Laboratory Attendant

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: 10th Pass with Fifty Percentage marks in aggregate from a Govt. recognized board and 01 year working experience in a Govt. recognized / registered / approved Laboratory or ITI in concerned field or trade certificate issued by govt. agencies.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

Assistant பதவிக்கு

  1. CBT (Written Test)
  2. Skill Test
  3. Certificate Verification

Technician, Laboratory Attendant பதவிக்கு

  1. CBT (Written Test)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://nioh.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை! 34 காலியிடங்கள் | சம்பளம்: Rs.90,000

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை! சம்பளம்: Rs.40000

இந்தியன் வங்கியில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தகுதி: Degree

இந்திய விமான நிலையத்தில் 274 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30000

SBI வங்கியில் 168 Assistant Manager காலியிடங்கள்! சம்பளம்: Rs.48,480

நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை! 75 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment