இந்திய விமான நிலையத்தில் 274 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

AAICLAS காலியாக உள்ள 274 Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Airports Authority of India Cargo Logistics & Allied Services Company Limited
வகை மத்தியஅரசு வேலை
காலியிடங்கள் 274
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 21.11.2024
கடைசி நாள் 10.12.2024

பணியின் பெயர்: Security Screener (Fresher)

சம்பளம்: 

  • First Year – Rs.30,000/-
  • Second Year – Rs.32,000/-
  • Third Year – Rs.34,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 274

கல்வி தகுதி: Graduation from any recognized Board /University/ Institution, with 60% marks for General and 55% marks for SC/ST candidates.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

General/OBC – Rs.750/-

SC/ ST, EWS & Women – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.12.2024 (up to 05:00 PM)

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://aaiclas.aero/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

SBI வங்கியில் 168 Assistant Manager காலியிடங்கள்! சம்பளம்: Rs.48,480

நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை! 75 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது

தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக வங்கியில் Customer Service Associate வேலை! சம்பளம்: Rs.24,050

BEL நிறுவனத்தில் 229 Engineer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

Share this:

Leave a Comment