SBI வங்கியில் காலியாக உள்ள 168 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | State Bank of India (SBI) |
வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 168 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 14.09.2024 |
கடைசி நாள் | 04.10.2024 |
1. பணியின் பெயர்: Assistant Manager (Engineer- Civil)
சம்பளம்: Rs.48,480 முதல் Rs.85,920 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 42
கல்வி தகுதி: Bachelor’s degree in civil engineering from a recognized University/ Institution with minimum 60% marks
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Assistant Manager (Engineer- Electrical)
சம்பளம்: Rs.48,480 முதல் Rs.85,920 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வி தகுதி: Bachelor’s degree in electrical engineering from a recognized University/ Institution with minimum 60% marks.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Assistant Manager (Engineer- Fire)
சம்பளம்: Rs.48,480 முதல் Rs.85,920 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 101
கல்வி தகுதி: B.E. (Fire) from (NFSC) Nagpur or B.E / B. Tech (Safety & Fire Engg) or B.E / B. Tech (Fire tech & Safety Engg) or Equivalent 4-year degree
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Online Written Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2024
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை! 75 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் வேலை! சம்பளம்: Rs.30,000 | தேர்வு கிடையாது
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது
தமிழ்நாட்டில் உள்ள கர்நாடக வங்கியில் Customer Service Associate வேலை! சம்பளம்: Rs.24,050
BEL நிறுவனத்தில் 229 Engineer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000
10ம் வகுப்பு படித்திருந்தால் எல்லை சாலைகள் அமைப்பில் வேலை! 466 காலியிடங்கள் | சம்பளம்: Rs.25,500
ஐடிபிஐ வங்கியில் 600 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Degree, B.E/B.Tech
ரெப்கோ வங்கியில் Marketing Associate வேலை! சம்பளம்: Rs.15,000 | தகுதி: Any Degree | தேர்வு கிடையாது
பொதுப்பணித் துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை