தமிழ்நாடு அரசு வணிக வரித்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 25 |
பணியிடம் | சென்னை, கோவை, மதுரை |
ஆரம்ப தேதி | 28.10.2024 |
கடைசி தேதி | 11.11.2024 |
1. பணியின் பெயர்: ஓட்டுநர்
சம்பளம்: Rs.19500 – 71900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயம் இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: Rs.15700 – 58100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. பணியின் பெயர்: இரவு காவலர்
சம்பளம்: Rs.15700 – 58100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
4. பணியின் பெயர்: துப்புரவு பணியாளர்
சம்பளம்: Rs.15700 – 58100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5. பணியின் பெயர்: இரவு காவலருடன் கூடிய துப்புரவு பணியாளர்
சம்பளம்: Rs.15700 – 58100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
OC – 18 வயது முதல் 32 வயது வரை
MBC, BC, BCM – 18 வயது முதல் 34 வயது வரை
ST/SC/ Widows – 18 வயது முதல் 37 வயது வரை
PwBD – 18 வயது முதல் 42 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://ctd.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், 2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர் நீதிமன்ற வளாகம், சென்னை – 104.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10ம் வகுப்பு படித்திருந்தால் MTS வேலை! சம்பளம்: Rs.18,000
தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பொரேஷன் நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs.75,000
8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800
தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000
12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி