தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பொரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Company Secretary, GIS Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tamil Nadu Fibrenet Corporation Limited (TANFINET) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 27.10.2024 |
கடைசி தேதி | 18.11.2024 |
1. பணியின் பெயர்: Company Secretary
சம்பளம்: Rs.75,000 – 1,00,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Associate Member of Institute of Company Secretaries (ACS). Minimum of 3 years of post- qualification in handling secretarial compliance of Public / Private Limited.
2. பணியின் பெயர்: Consultant (GIS Manager)
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://tanfinet.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Managing Director, Tamil Nadu Fibrenet Corporation Limited, Door No:807 5th Floor, PT Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai – 600002.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800
தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000
12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
BEL நிறுவனத்தில் Trainee Engineer வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள்
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,200