தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

WhatsApp ChannelJoin Now

அருள்மிகு மார்க சகாய ஈஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்து சமய அறநிலையத்துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்07
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி28.10.2024
கடைசி தேதி27.11.2024

1. பதவியின் பெயர்: சுயம்வாகி

சம்பளம்: மாதம் Rs.13,200 – 41,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. பதவியின் பெயர்: மேலகுழு

சம்பளம்: மாதம் Rs.15,300 – 48,700/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3. பதவியின் பெயர்: பகல் காவலர்

சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

4. பதவியின் பெயர்: இரவு காவலர்

சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

5. பதவியின் பெயர்: இரவு காவலர் (விநாயகர் திருக்கோயில்)

சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. பதவியின் பெயர்: திருவலகு

சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

7. பதவியின் பெயர்: திருவலகு (விநாயகர் திருக்கோயில்)

சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2024

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பங்களை 28.10.2024 முதல் 27.11.2024 வரை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் 27.11.2024 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Marghasagheshwarar Temple Official Notification JPG

அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி

BEL நிறுவனத்தில் Trainee Engineer வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள்

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,200

Share this:

Leave a Comment

❮ ❯