BECIL காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | BECIL (Broadcast Engineering Consultants India Limited) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 16 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 25.10.2024 |
கடைசி நாள் | 07.11.2024 |
பணியின் பெயர்: Graphic Designer
சம்பளம்: Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Data Analyst
சம்பளம்: மாதம் Rs.1,60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E/ B.Tech, M.E/ M.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Network Administrator
சம்பளம்: மாதம் Rs.69,000 – 70,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Degree, B.E/ B.Tech, Masters Degree, M.E/ M.Tech, MCA
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Software Developer
சம்பளம்: மாதம் Rs.66,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E/ B.Tech, M.E/ M.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Hardware Support Technician
சம்பளம்: மாதம் Rs.33,000 – 40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma, B.Sc, BCA, B.E/ B.Tech, MCA, M.Sc
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Senior Hardware Support Technician
சம்பளம்: மாதம் Rs.57,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma, B.Sc, BCA, B.E/ B.Tech, MCA, M.Sc
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: As Per Norms
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வி தகுதி: 12ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Minimum typing speed of 35 wpm in English/ 30 wpm in Hindi.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/EWS/PH – Rs.295/-
General/OBC/ Ex-Serviceman/ Women – Rs.590/-
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://www.becil.com/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
BEL நிறுவனத்தில் Trainee Engineer வேலைவாய்ப்பு! 77 காலியிடங்கள்
தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நூலகர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24,200
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000
GRSE நிறுவனத்தில் 230 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை
சென்னை உயர் நீதிமன்றத்தில் 30 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000