ஆவின் நிறுவனத்தில் Marketing Executive வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் Marketing Executive வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால், பால் உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும், புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும் விற்பனை பிரதிநிதி (Marketing Executive) (இரண்டு நபர்கள்) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் ஆவின் நிறுவனம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு
நேர்காணல் தேதி 05.11.2024

பதவியின் பெயர்: விற்பனை பிரதிநிதி (Marketing Executive)

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

சம்பளம்: ரூ.15,000/-(மாதம் ஒன்றுக்கு), போக்குவரத்து கட்டணம்: ரூ.1,000/- (மாதம் ஒன்றுக்கு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: ஏதாவதொரு பல்கலைகழகத்தில் ஒரு பட்டம் உடன் MBA முடித்திருக்க வேண்டும்.

முன்னுரிமை: கணினி அடிப்படை தெரிந்து இருக்க வேண்டும் (MS-Office). கண்டிப்பாக இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும். (With Valid Licence) சொந்த ஊரில் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்குள் (ஆண் மற்றும் பெண்) இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

New Job👉  Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 05.11.2024 காலை 11.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், சின்னசேலம் புற வழிச்சாலை, சின்னசேலம் EB அலுவலகம் எதிரில், சின்னசேலம் – 606 201.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு 90430 49160, 97879 73450 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

தமிழ்நாடு அரசு வணிக வரித்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்

10ம் வகுப்பு படித்திருந்தால் MTS வேலை! சம்பளம்: Rs.18,000

தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்பொரேஷன் நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs.75,000

8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! சம்பளம்: Rs.36,800

தேசிய உரங்கள் நிறுவனத்தில் Management Trainee வேலை! சம்பளம்: Rs.40,000

12ம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *